Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விசூர் திரவுபதியம்மன் கோவிலில் ... பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிநாத ஓதுவாருக்கு காஞ்சியில் பாராட்டு விழா பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா
எழுத்தின் அளவு:
சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
10:06

சின்னமனூர்: சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது.

சின்னமனூரில் மாணிக்கவாசகர் நின்ற கோலத்தில் குரு அம்சத்தில், ருத்ராட்சம் அணிந்து வலது கையில் மாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏட்டுடனும் உள்ளார்.மாணிக்க வாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் ஜூன் 12 ல் துவங்கியது. திருவிழா நாட்களில் மாலையில் மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஆனி திருமஞ்சன விழாவில் மாணிக்கவாசகர் குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. முக்கனிகள் இடம் பெற்ற அன்னதானம் நடந்தது.

நேற்று ஆனி உத்திரம் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனித் திருமஞ்சன விழாவில் மூன்று உற்ஸவர்கள், விநாயகர், சிவகாமியம்மன், நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாணிக்கவாசகருக்கு பிரத்யேக மஞ்சள் அபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் திருவாசகம், தமிழாசிரியர்கள் வெங்கடாச்சலம் , வேலு ஆகியோர் செய்திருந்தனர்.

மாணிக்கவாசகர் குருபூஜை தேவதானப்பட்டி:- சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. கோயிலில் விநாயகர், முருகன், நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவ நாயனார்,நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, மஞ்சள், திருமஞ்சன திரவியம், பால், தயிர், இளநீர், பன்னீர்,தேன் பஞ்சாமிர்தம் விபூதி, சந்தனம்உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சிவனடியார்கள் பஞ்சபுராணம், திருமுறைகள் பாடினர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.- 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.செஞ்சி பீரங்கிமேடு அபித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 
temple news
 திருப்பூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடத்தில், கைலாய வாத்தியங்கள் முழங்க அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar