Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனமகிழ்ச்சி தரும் மதுராந்தகம் ஏரி ... மலை மீது குடிகொண்டுள்ள சோமநாதேஸ்வரர் மலை மீது குடிகொண்டுள்ள ...
முதல் பக்கம் » துளிகள்
ஹிடகல் அணையில் குறைந்த நீர்மட்டம் வெளியே தெரியும் விட்டலர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹிடகல் அணையில் குறைந்த நீர்மட்டம் வெளியே தெரியும் விட்டலர் கோவில்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
11:06

பெலகாவி: தென்மேற்கு பருவமழை தாமதமாவதால், ஹிடகல் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் புராதன கோவில் தரிசனம் அளிக்கிறது.

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின், ஹுன்னுாரு கிராமத்தில் 1928ல் விட்டலர் கோவில் கட்டப்பட்டது.

கடந்த 1978ல் ஹிடகல் அணை கட்டி தண்ணீர் நிரம்பிய பின், இக்கோவில் முழுதும் நீரில் மூழ்கியது. அணை கட்டிய நாளில் இருந்து, இதுவரை இரண்டு முறை மட்டுமே, கோவில் வெளி உலகத்துக்கு தெரிந்தது.

கடந்த 2023ல் மழை பற்றாக்குறையால், வறட்சி நிலவிய போது, அணையில் நீர்மட்டம் குறைந்து முதல் முறையாக கோவில் வெளியில் தெரிந்தது. நீரில் மூழ்கி 48 ஆண்டுகளுக்கு பின், விட்டலர் கோவிலை பக்தர்கள் தரிசித்தனர்.

நடப்பாண்டு மழை தாமதமாவதால், அணையில் நீர்மட்டம் குறைந்து, இரண்டாவது முறையாக கோவில் தென்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்தும் கோவில் கட்டடம், கம்பங்கள் மற்றும் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

குறிப்பாக கரிசல் மண்ணால் தயாரிக்கப்பட்ட விட்டலர் விக்ரகம், இவ்வளவு ஆண்டுகள் நீரில் இருந்தும் கரையாமல், நல்ல நிலையில் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும். அணை வறண்டிருப்பது விவசாயிகளுக்கு வருத்தமாக இருந்தாலும், கோவில் வெளியில் தெரிவதால் மகிழ்கின்றனர்.

விட்டலரை தரிசிக்க சுற்றுப்புற கிராமத்தினர் மட்டுமின்றி, மஹாராஷ்டிராவில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar