பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
தக்கலை: வேளிமலை குமாரசுவாமி கோயிலில் மகா கும்பாபஷேக விழா நடந்தது. வேளிமலை குமாரசுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த கும்பாபணேஷகம் நேற்று நடந்தது. கும்பாபஷேகத்தையொட்டி, கோவில் மராமத்து பணிகள் விரைவாக நடத்தப்பட்டன. ரூ. 50 இலட்சம் செலவில் தமிழக அரசின் சார்பலும் ஒரு கோடி ரூபாய் செலவில் உபயதாரர்கள் மூலமும் திருப்பணிகள் நடந்தன. மகா கும்பாபஷேக விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 5 மணிக்கு மஹா கணபதிஹோமத்துடன் துவங்கி அஷ்டபந்தனம் வைத்து கொடிமரத்தில் வாகனத்தை பரதிஷ்டை செய்து மூலவர் கோபுரத்தில் பொருத்தப்பட்ட தங்கக் கலசத்தில் தந்திரி வஞ்சியூர் மடம் நாராயணரூ ராமரு புனித நீர் ஊற்றி கும்பாபஷேகம் நடத்திàர்.
அப்போது பக்தர்கள் வேளிமலை முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷம் முழங்கினர். அதே நேரத்தில் கொடிமரம், சிவன், சாஸ்தா, அம்மன், விநாயகர் கோபுரங்களிலும் கும்பாபஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கும்பாபஷேக நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால், அவரது மனைவி செல்வ அழகி, கேரள தேவஸ்வம் அமைச்சர் சிவகுமார், அம்பாசமுத்திரம் ராமகிருஷ்à ஆசிரம ஸ்ரீமத் சுவாமி ராமகிருஷ்ண கன்னியாகுமரி மாவட்டதிருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் சிவ.குற்Ùலம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நகராட்சி சேர்மன் சத்தியாதேவி, நாகர்கோவில் சேர்மன் மீàதேவ், முன்àள் சேர்மன் தீபா சுனில், யூனியன் சேர்மன் மணிமேகலை ராஜா, தேவஸ்வம் பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் நிர்மலகுமார், மேனேஜர் சிவகுமார், மராமத்து மேற்பார்வையாளர் ஐயப்பன், கண்காணிப“பாளர் ராமச்சந்திரன் ஸ்ரீகாரியம் ஈஸ்வரபிரசாத், சுதர்சன்
கும்பாபஷேக விழாக்குழு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் குமரி.ப. ரமேஷ், பொருளாளர் ரவீந்திரன், துணைத் தலைவர்கள் பரசாத், தங்கப்பன், டாக்டர். சுகுமாரன், துணைச் செயலாளர்கள் சுனில்குமார், ஸ்ரீகுமார், செந்தில், பாலகிருஷ்ணன், அஜிகுமார், சட்ட ஆலோசகர்கள் செல்வராஜன், வேலுதாஓ, சிவகுமார், சிறப்பு ஆலோசகர்கள் காட்டாக்கடை ராஜீவ், அழகி.சி. மணி, குமாரவேல், வடசேரி ஓம் முருகா. மகேஷ், கிருஷ்ணன்வகை பா.ஜ.க நிறுவன தலைவர் கொ.சி. இராமதாஸ் பா.ஜ., நாகர்கோவில் நகர பொருளாளர் முத்துராமன், திருவிதாங்கோடு பஞ்சயாத்து தலைவர் கலா கோபாலகிருஷ்ணன், கொச்சுபள்ளை, ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் உண்ணிகிருஷ்ணன், ஸ்ரீகுமார், ராஜா, ஸ்ரீகலா, ஹரிகுமார், சசீதரன் நாயர் மற்றும் காமராஜ், குருந்தன்கோடு யூனியன் சேர்மன் கே.டி. உதயம், ஜெயகணேஷ், மணிகண்டதாஸ், மின்னல் விஜயகுமார், கல்குறிச்சி பஞ்சயாத்து தலைவர் ரமேஷ், முன்àள் கவுன்சிலர் விசுவநாதன், கோடியூர் ராஜேஷ், எஸ்யுஎஸ் உண்ணிசங்கர், முன்àள் யூனியன் கவுன்சிலர் செல்வம் நடராஜன், நீலகண்டதாஸ் தொழிலதிபர் சுரேஷ் ஆகியோர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மலரை முன்àள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்யஞான தேசிக பண்டார சந்நிதி பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகர்கோவில் டவுண் டிஎஸ்ப பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் உமா, தர்மலிங்கம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேத அருள் மாணிக்கம் மற்றும் 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். கும்பாபஷேக விழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பானகம் போன்றவை வழங்கப்பட்டன.