Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னட ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ.53 லட்சம் உண்டியல் வசூல் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோயிலை அகற்றாதீர் டாடாபாத் குடியிருப்போர் கூட்டுபிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் கோயிலை அகற்றாதீர் டாடாபாத் குடியிருப்போர் கூட்டுபிரார்த்தனை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
11:07

டாடாபாத்: சிவானந்தா காலனி டாடாபாத் பழைய லே அவுட்டில் அமைந்துள்ளது பழமையான சவுபாக்ய சித்திவிநாயகர் கோயில். போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறின்றி அமைந்துள்ள இந்த கோயிலில் அன்றாடம் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இக்கோயிலை அப்புறப்படுத்த முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது.

இம்முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் இறங்கினர்.

மஹாகணபதி ஸ்லோகம், கோளறுபதிகம், சுந்தரகாண்டம், நாமநாராயணம், ஆஞ்சநேயர் ஸ்துதி உள்ளிட்ட 18 வகையான பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.

பக்தை மஹாலட்சுமி சுப்ரமணியம் கூறுகையில், ‘‘மாநகராட்சி நிர்வாகம் கோயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். டாடாபாத்தில் குடியிருக்கும் மக்கள், பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். மக்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்,’’ என்றார்.

சித்ரா கதிரேசன், ரமா வெங்கட், ஜானகி விஸ்வநாதன், பத்மா ராதாகிருஷ்ணன், ராணி தேவராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar