Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் நிர்வாக ... வெஞ்சமடை வாஞ்சிநாத சுவாமி  கோவிலில் கும்பாபிேஷகம்  கோலாகலம் வெஞ்சமடை வாஞ்சிநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்டமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
04:07

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த மிட்டாமண்டகப்பட்டு சக்தி விநாயகர் மற்றும் அன்னை மீனாட்சி அம்பிகை உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 7:30 மணிக்கு மேல் 6ம் கால யாகசாலை பூஜையும், 10:30 மணிக்கு யாத்ராதானம், கலசங்களில் புனித நீர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10.45 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கும், 11:00 மணிக்கு  சக்தி விநாயகர், 11:15 மணிக்கு அன்னை மீனாட்சி அம்பிகை உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  விழாவில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar