Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெஞ்சமடை வாஞ்சிநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வெஞ்சமடை வாஞ்சிநாத சுவாமி  கோவிலில் கும்பாபிேஷகம்  கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
04:07

உடுமலை: வெஞ்சமடை ஸ்ரீ சித்தி மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வர பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


உடுமலை வெஞ்சமடையில், ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வர பெருமான் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாளுக்கு கோபுரத்துடன் கூடிய தனிக்கோவில், அர்த்த மண்டபம், உற்சவர் சன்னதி, மகாவிஷ்ணு கோவில்கள், சன்னதிகள் அமைக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா ஜூன் 29ல், துவங்கியது. முதற்கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, ஜூலை 1ல், இரண்டாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை, 9:15 மணிக்கு ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வர பெருமான் கோபுர விமானம் மற்றும் சிவாலய பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:15 மணிக்கு மேல், ஸ்ரீ பாலமுருக பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமானம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவோண விரதம் என்பது மகாவிஷ்ணுவை வழிபட சிறந்த தினமாகும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான ... மேலும்
 
temple news
செய்யூர்; வில்லிப்பாக்கம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வர் கோவிலில், 154ம் ஆண்டு விழா, ஜூலை 3, 4ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar