Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோயிலில் ... பஞ்சமாதேவி வரதராஜ பெருமாள் கோவிலிருந்து திருப்பதி திருமலை பாதயாத்திரை பஞ்சமாதேவி வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேத்தியாத்தோப்பு முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேத்தியாத்தோப்பு முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
05:07

சேத்தியாத்தோப்பு: முனியப்பர் கோவில், கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் நலந்து கொண்டனர்.


சேத்தியாத்தோப்பு அடுத்த அகரசோழத்தரம்  கிராமத்தில்  உள்ள முனியப்பர் கோவிலில் கடந்த ஜூன், 28 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விசேஷ பூஜையுடன் வாஸ்துசாந்தி, காப்பு கட்டுதல், தீபாராதனை நடந்தது. அடுத்தடுத்த தினங்களில் பல்வேறு வழிபாடுகளை தொடர்ந்து, நேற்று காலை ஹோமம், காப்பு கட்டுதல், கோ பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. காலை, 9:50 மணியளவில் யாக சாலையிலிருந்து கும்ப கலசம் புறப்பட்டு, 10:35 மணிக்கு கோபுர கலசம் மற்றும் மூலவர் முனியப்பர் சாமிக்கு புனித கங்கை நீர் ஊற்றி, கும்பாபிஷகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழக்குழுவினர், சோழத்தரம், அகரசோழத்தரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar