Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவில் கொடி ... ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி 20ல் திருப்பூர் விஜயம் ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமி 20ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மீனவர்கள் வலையில் சிக்கிய குருபகவான் சிலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் மீனவர்கள் வலையில் சிக்கிய குருபகவான் சிலை

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
06:07

காரைக்கால்: காரைக்காலில் மீனவர்கள் வலையில் 500 ஆண்டுகள் பழமையான குருபகவான் கருங்கல் சிலை கிடைந்தது.


புதுச்சேரி, காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் நிர்மல் விஷ்ணு, 26. இவரது விசைப்படகில் அதேப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 5ம் தேதி மீன் பிடித்துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், நேற்று முன்தினம் மகாபலிபுரம் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென வலையில் அதிகம் எடைக்கொண்ட பொருள் சிக்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் வலையை மேல்பகுதிக்கு இழுந்து வந்து போது, அதில், 500 ஆண்டுகள் பழமையான குருபகவான் கருங்கல் சிலை இருந்தது. பின்னர் சிலையை துணை ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் ஒப்படைந்தனர். இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன், போலீசாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar