Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கோவில் ... சிங்கம்புணரி: ஆஷாட நவராத்திரி திருவிழா சிங்கம்புணரி: ஆஷாட நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சுவரில் அரசியல் விளம்பரம்: பக்தர்கள் அதிருப்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் சுவரில் அரசியல் விளம்பரம்: பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2026
09:07

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மலையடி சுற்றுச்சுவரில், அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். மேலும், பவுர்ணமி தினத்தில் கோவில் மலையடிவார பகுதியில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்நிலையில், கோவில் வளாக சுவரில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின்போது, இச்சுவரில் வரைந்திருந்த விளம்பரம் அழிக்கப்பட்டது.

தற்போது தி.மு.க.,வினர், மீண்டும் விளம்பரம் வரைந்துள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவில் நிர்வாகம், விளம்பரத்தை அழிப்பதோடு, மீண்டும் வரையாமல் தடுக்க, கோவில் சிறப்புக்களை எழுதவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar