Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ... பேரூர் பட்டீஸ்வரர் கோயில் புதிய தேர் அமைக்கும் பணி விறுவிறுப்பு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் வெள்ளை யானையாக தெய்வானை வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் வெள்ளை யானையாக தெய்வானை வீதி உலா

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
10:07

திருச்செந்தூர், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவில் யானை தெய்வானை வெள்ளை யானை அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.


சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாயத்தில் சிவபெருமான் ஐராவதம் என்ற வெள்ளை யானை வடிவில் காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில், தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டு வெள்ளை யானையாக அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்பாக தெய்வானை யானை சன்னதி தெரு மற்றும் எட்டு ரதவீதிகளில் வீதி உலா வந்தது. பின்னர் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் ஆகியோர் பல்லக்குகளில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர். தொடர்ந்து ஜெயந்திநாதர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar