Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  சிதம்பரம் மாரியம்மன் கோயில் ... எதிரி தொல்லை தீர வணங்க வேண்டிய அம்மன் எதிரி தொல்லை தீர வணங்க வேண்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கையில் வேலுடன் நகரத்தார் குன்றத்திற்கு பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
 கையில் வேலுடன் நகரத்தார் குன்றத்திற்கு  பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
08:07

திருப்பரங்குன்றம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலம் எஸ்.சொக்கநாதபுரம் நகரத்தார் 300க்கும் மேற்பட்டோர் கையில் வேலுடன், காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் வந்தனர்.

திருப்பரங்குன்றத்திலுள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை, வேல் பூஜை செய்தனர். நேற்று காலை காவடி, பால்குடம், சர்க்கரை காவடி எடுத்து கிரிவலம் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.நகரத்தார் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை டிரஸ்ட் நிர்வாகிகள் வள்ளியப்பன் , நாகராஜன் கண்ணப்பன் கூறுகையில், ‘‘முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடி பரணி நட்சத்திர நாளில் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துவோம்.‌ அன்றைய தினம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்தாண்டு முன்னதாகவே வந்துவிட்டோம்’’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கேரள மாநிலத்தில் மேற்கொண்ட தொடர் ஆன்மிக பயணங்களையும், மக்கள் வழிபாட்டு நிகழ்வுகளையும் ... மேலும்
 
temple news
எதிரி தொல்லை தீர தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியை தரிசிப்போம்.  வச்சிரத்தன் என்ற ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கருவலூர்; கருவலூர் ஸ்ரீ கமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவிலில் அவிநாசி சைவ மகா சபை திருவாசக ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; கல்லல் ஒன்றியம் பொன்னாங்குடியில் புனித சவேரியார் சர்ச் சப்பரத் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar