Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கையில் வேலுடன் நகரத்தார் ...  அரியமங்கலம் தர்ம முனிஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம் அரியமங்கலம் தர்ம முனிஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எதிரி தொல்லை தீர வணங்க வேண்டிய அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எதிரி தொல்லை தீர வணங்க வேண்டிய அம்மன்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
08:07

எதிரி தொல்லை தீர தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை
காமாட்சியை தரிசிப்போம்.  

வச்சிரத்தன் என்ற அசுரன் இப்பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான்.
கருணையே வடிவமான காமாட்சி, உக்ர வடிவில் துர்கையாக
தோன்றி அசுரனை அழித்தாள். அவனைக் கொன்ற பாவம் தீர மஞ்சளாற்றில் நீராடினாள். பின் தலையாறு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமர்ந்து தவம் செய்தாள்.

அவளின் தவக்கோலத்தை பார்த்த சிறுவன் ஒருவனுக்கு பார்வை போனது.  இதையறிந்த ஊர் மக்கள் பயந்தனர். அவர்கள் மஞ்சளாற்றங்கரையில் நின்ற போது, ‘பெட்டி ஒன்று வரும். அதை அம்மனாக கருதி வழிபடுங்கள். சிறுவனின் பார்வை கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.   

அதன்படியே குடில் ஒன்றை அமைத்து அங்கு பெட்டியை பிரதிஷ்டை செய்தனர். அம்மன் தவத்தில் இருப்பதால் நேரடியாக வழிபடுவதில்லை. குடிலின் முன்பு பீடம் அமைத்து சூலத்தையே வழிபடுகின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள் மூங்கிலணை காமாட்சியை வழிபடுகின்றனர். ஆடி பள்ளய திருவிழா, மஹாசிவராத்திரி இங்கு விசேஷமாக கொண்டாடுகின்றனர்.    

எப்படி செல்வது: பெரியகுளத்தில் இருந்து 14 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 04546 – 293 765

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar