Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட ... பரமக்குடி ஆடி பிரம்மோற்ஸவம்: நவநீதகிருஷ்ணனாக பெருமாள் உலா பரமக்குடி ஆடி பிரம்மோற்ஸவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை அம்மன் கோயில் விழாவில் 2 ஆயிரம் பெண்கள் பொங்கலிட்டனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோட்டை அம்மன் கோயில் விழாவில் 2 ஆயிரம் பெண்கள் பொங்கலிட்டனர்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
03:07

தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயிலில் ஆடி விழா கடந்த 20 ந்தேதி மேடை போடுதல் மற்றும் மறுநாள் முதல் பொங்கல் வைத்து காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பீடத்திற்கு காலை மாலை சிறப்பு அபிஷேகங்கள். கோட்டைஅம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. தினமும் சில பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று புள்ளி பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1:30 மணி அளவில் அம்மன் கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பகலில் பீட அபிஷேகத்தை தொடர்ந்து கோயில் சார்பில் இரண்டாவது பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியதை தொடர்ந்து ஊர் மக்கள் வைக்கும் புள்ளி பொங்கலாக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாலை வரை பொங்கல் வைத்தும் மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். பொங்கல் விழாவில் உள்ளூர் மக்கள் உட்பட வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று முதல் அம்மனுக்கு தினமும் வளையல், காய்கனி, உட்பட விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar