Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை அம்மன் கோயில் விழாவில் 2 ... அரகண்டநல்லூர் மாரியம்மன் கோவில்களில் சாக்கை வார்த்தல் அரகண்டநல்லூர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஆடி பிரம்மோற்ஸவம்: நவநீதகிருஷ்ணனாக பெருமாள் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஆடி பிரம்மோற்ஸவம்: நவநீதகிருஷ்ணனாக பெருமாள் உலா

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
04:07

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நவநீதகிருஷ்ணனாக பெருமாள் உலா வந்தார்.


பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஜூலை 26 இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நடந்தது. நேற்று இரவு பூப்பல்லத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உலா வந்தார். நேற்று காலை தவழும் திருக்கோலத்தில் நவநீத கிருஷ்ணனாக முத்து பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பெருமாளுக்கு பக்தர்கள் பால், வெண்ணெய், நெய் வழங்கி தரிசனம் செய்தனர். மதியம் 3:00 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள மண்டகப் படியை அடைந்தார். பின்னர் இரவு 11:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபராதனைகள் நிறைவடைந்து நேற்று அதிகாலை திருக்கோயிலை அடைந்தார். நாளை காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் ரத வீதிகளில் தேரில் வர உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar