Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...  பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணியின் போது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
04:07

காஞ்சிபுரம்: பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகிபேட்டையில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மண்டலேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உள்ள மூலவர் மழைகாலத்தில் கருமை நிறத்திலும், கோடை காலத்தில் பொன்னிற திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


இக்கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்காததால், கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து உள்ளது. எனவே, இக்கோவிலை பழமை மாறாமல், புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பூசிவாக்கம், பாவாசாகிபேட்டை மண்டலேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு விரைவில் திருப்பணி தொடங்கும்’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar