Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற பவுர்ணமி கருட சேவை
எழுத்தின் அளவு:
திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற பவுர்ணமி கருட சேவை

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
10:07

திருப்பதி;  திருமலையில் நேற்று புதன்கிழமை இரவு பவுர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று மாலை 7:00 மணிக்கு, சிறப்பு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


புராணங்களின்படி, 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் கருட சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தாஸானுதாஸ பிரபத்தி எனப்படும் முழுமையான சரணாகதிக்குத் தான் ஒரு தொண்டனாகத் திகழ்வதை இறைவன் கருட வாகனத்தின் மூலம் உணர்த்துகிறார். மேலும், ஞானம் மற்றும் பற்றின்மையின் அடையாளமான சிறகுகளைக் கொண்ட கருடனைத் தரிசிப்பது அனைத்துப் பாவங்களையும் போக்கி, அதே ஞானத்தையும் பற்றின்மையையும் அடைய உதவும் என்பதை அவர் பக்தர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இந்த வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் பனபாக லட்சுமி மற்றும் பானு பிரகாஷ் ரெட்டி, துணை நிர்வாக அதிகாரி திரு லோகநாதம் மற்றும் பிற கோயில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கா ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரதர் உற்சவர் சிலை சேதமடைந்துள்ளதால், நேற்று ... மேலும்
 
temple news
ஆடி மாதத்தின் பவுர்ணமி தினமான நேற்று சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
நிம்மதியாக வாழ தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி அம்மனை தரிசிப்போம்.கைலாயத்தில் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar