தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகையாக, ரூ. 1 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரத்து 424 ரூபாய் வசூலானது. 1,298 கிராம் தங்கத்தையும், 13,283 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். மொத்த வருமானம், ரூ. 3 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரத்து 987 ஆகும்.