Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூரில் ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ ... ராமாயணத்தில் உள்ளது தர்மம் மட்டுமே; தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவு ராமாயணத்தில் உள்ளது தர்மம் மட்டுமே; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கடலுார் அம்மன் கோவில்களில் செடல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கடலுார் அம்மன் கோவில்களில் செடல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2026
10:08

  கடலுார்: ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் பிரமோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று செடல் உற்சவம் நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. வரும், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இதே போன்று, கடலுார் புதுப்பாளையம் கழுத்து மாரியம்மன், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன், வில்வ நகர் பகவதி மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் செடல் உற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar