Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துப்பல்லக்கில் வடமதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பு.முட்லுார் புற்று மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
 பு.முட்லுார் புற்று மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஆக
2026
04:08

பரங்கிப்பேட்டை; பு.முட்லுார் புற்று மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புற்றுமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவான தீமிதி விழா நேற்று மாலை நடந்தது. வேண்டுதல் கொண்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி என்வகை மருந்து ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரரின், 92வது ஜெயந்தி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
சென்னை; திருவான்மியூர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்த வாரி முடிந்து வீர அழகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar