Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரியில் மூன்று நாட்கள் 12 ... பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா பெரியகுளம் பாலசுப்பிரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கழுனி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 செங்கழுனி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
11:08

விருத்தாசலம்: பூதாமூர் செங்கழுனி மாரியம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விருத்தாசலம், பூதாமூர் செங்கழுனி மாரியம்மன் கோவிலில், 44வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, கடந்த 24ம் தேதி மாலை 5:00 மணியளவில் திருவிளக்கு பூஜை, கடந்த 31ம் தேதி காலை 7:00 மணியளவில் மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், செடலணிந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (1ம் தேதி) கஞ்சி கலய ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (2ம் தேதி) மாலை 5:00 மணியளவில் தெற்கு பெரியார்நகரில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழுனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar