Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...  செங்கழுனி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் செங்கழுனி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் மூன்று நாட்கள் 12 ஜோதி லிங்க தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் மூன்று நாட்கள் 12 ஜோதி லிங்க தரிசனம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
11:08

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்கள் 12 ஜோதி லிங்க தரிசனம் நடைபெற உள்ளது என, இந்து முன்னணி அறிவித்துள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மனோகர் கூறியதாவது; 12 ஜோதி லிங்கத்தை பார்க்க வேண்டும் என்றால், 7 மாநிலத்தில் இருந்து கல்லை எடுத்து வந்து, திருச்சி சீராதோப்பு பகுதியில் கோவில் ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து, 12 ஜோதிலிங்கத்திற்கு, திருச்சி காவேரி நீரில் இருந்து அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து, 12 ஜோதி லிங்கங்களுக்கும் திருவண்ணாமலையில் 3 நாள் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அங்கிருந்து கொண்டு வரும் 12 ஜோதி லிங்கங்களுக்கு புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி 3 நாட்களுக்கு தரிசனம், 6 கால பூஜைகள் நடக்கிறது. சிவனடியார், ஆன்மிகவாதிகளின் அபிேஷக ஆராதானை நடக்கிறது. காலை முதல் மாலை வரை சிவபுராணம், பாராயணம் நடக்கிறது. புதுச்சேரி மக்கள் பங்கேற்று தரிசனம் செய்யலாம்’ என்றார். இந்து முன்னணி புதுச்சேரி தலைவர் சனில்குமார் உடனிருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar