Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுனி மாரியம்மன் கோவிலில் ...  விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
11:08

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பில் 63 நாயன்மார்கள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் சிவகாமசுந்தரி நடராஜப் பெருமாள், நால்வர் திருமேனிக்கு அபிஷேகம், திருவாசகம் முற்றோதல், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று பாலசுப்பிரமணியர் கோயிலில் உள்ள மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், கண்ணப்பர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதனை திருஞானசம்பந்தர் ஆதினம் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், திருப்பணியாளர் எஜமான்பாண்டி முனீஸ்வரர் நடத்தினர். ரிஷப வாகனத்தில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் கோயில் வளாகத்தில் உலா வந்தார். ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி மற்றும் நால்வர் வீதி உலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar