Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியதடாகத்தில் லலிதாம்பிகை திருக்கல்யாணம்; பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பெரியதடாகத்தில் லலிதாம்பிகை திருக்கல்யாணம்; பக்தர்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2026
02:08

பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் உள்ள லலிதாம்பிகை கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கு, லலிதாம்பிகை, காமேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். மாங்கல்ய சிறப்பு பூஜைக்கு பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், பெரியதடாகம், சின்ன தடாகம், துடியலூர், சோமையம்பாளையம், டி.வி.எஸ்., நகர், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆன்மிகம், உலக ஒற்றுமை, குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில், பங்கேற்றவர்களுக்கு கோயில் நிரவாகத்தின் சார்பில் மஞ்சள் கயிறு, இனிப்பு வழங்கப்பட்டன. தொடர்ந்து வடை, பாயாசத்தோடு கல்யாண விருந்தும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் நடத்தி காட்டப்படும் ஆவணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சேதமடைந்த உற்சவர் வரதர் சிலை சீரமைப்பு பணி நிறைவு ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 7ம் தேதி திருபவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா துவங்கியது.திருக்கோவிலுார் ... மேலும்
 
temple news
கல்யாணம் நடக்க...  தர்மபுரி கல்யாண காமாட்சி அம்மனை தரிசிப்போம்.முன்பு தகடூர் என அழைக்கப்பட்ட ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar