Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசையில் எப்படி வழிபட ... ஆடி அமாவாசை:  நீர்நிலைகளில் குவிந்த மக்கள்; புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபாடு ஆடி அமாவாசை: நீர்நிலைகளில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமும் ஒரு அம்மன்: நிம்மதியான பயணத்திற்கு...
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு அம்மன்: நிம்மதியான பயணத்திற்கு...

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
07:08

நிம்மதியான பயணத்திற்கு... கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மனை தரிசிப்போம்.  

முன்பு வியாபாரி ஒருவர் சந்தையில் உப்பு மூடை வாங்கி வந்தார். அப்போது அசரீரியாக, ‘உப்பு மூடையில் குடியிருக்கும் எனக்கு கோயில் கட்டு’ என மாரியம்மன் உத்தரவிட்டாள். அதன்படியே கோயில் கட்டப்பட்டது. மூலவர் சுயம்பு வடிவத்திலும், உற்ஸவர் பீடத்தில் உலோக சிலையாகவும் உள்ளனர்.

கிருஷ்ணகிரி – காவேரிப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இக்கோயில் உள்ளது. அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றினால் கிரக தோஷம் தீரும். செவ்வாய் தோஷம் தீர அரளிமாலை சாத்துகின்றனர். திருமணம், குழந்தை வரம் பெற பொங்கல் வைக்கின்றனர். விருப்பம் நிறைவேற செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை விரதமிருந்து தரிசிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் துலாபார நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

அமாவாசை, பவுர்ணமி அன்று தரிசிப்பது சிறப்பு. ஆடிப்பெருக்கு, நவராத்திரி விழாக்கள் விசேஷமானவை.   

எப்படி செல்வது: கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 94420 06759, 94426 47152

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar