Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத சிவராத்திரி சிறப்பு வழிபாடு பரமக்குடி ஞான யோகானந்த ஆசிரமத்தில் அன்னதானம் பரமக்குடி ஞான யோகானந்த ஆசிரமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் ஆடித்திருவிழா உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயில்களில்  ஆடித்திருவிழா உற்ஸவம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
12:08

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சாயக்கார தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி உற்ஸவம் முளைப்பாரி விழா நடந்தது.

தினமும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபராதனையுடன் இரவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி ஊர்வலத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இதே போன்று கம்பர் தெருவில் உள்ள தேக்குமலை கருப்பண்ணசுவாமி கோயில் விழாவில் ஆடி அமாவாசை உற்ஸவம் கொண்டாடப்பட்டது. நேற்று காலையில் மூலவருக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.மடை கருமலையான் கோயிலில் சுவாமிக்கு அலங்காரத்தில் அமாவாசை பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar