Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் ... மாங்காடு காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகம் மாங்காடு காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகையில் நாகம்மனுக்கு பால் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுமுகையில் நாகம்மனுக்கு பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
04:08

சிறுமுகை: சிறுமுகையில் நாகம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.


சிறுமுகையில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 44ம் ஆண்டு ஆடிப்பூரம் விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சிறுமுகை பேங்க் ஸ்டாப்பில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக, நாகம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, நாகம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மாலையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. நாளை காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, சக்தி கரகம், பால்குடம், தீர்த்தக்குடங்களை, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். நாகம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 15ம் தேதி மஞ்சள் நீராட்டும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. மாலையில் மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar