Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கடைசி வெள்ளி, மடப்புரத்தில் ... கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
04:08

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள் ஆவார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு, பெருமாள் கோயிலின் வளாகத்தில் உள்ள ஆண்டாள் சன்னதியில் உற்ஸவர்களுக்கு விசேஷத் திருமஞ்சனம் நடந்தது. சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் மற்றும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல்கள் கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் பாடினார். மாலை 6:00 மணிக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய விதமாக ஊஞ்சல் சேவையில் கல்யாண ஜெகநாத பெருமாளுடன், ஆண்டாள் சமேதராக வீற்றிலிருந்து சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar