Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் ... ஆடிப்பூரம் வைபவம் வைணவ திருத்தலங்களில் கோலாகலம் ஆடிப்பூரம் வைபவம் வைணவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
04:08

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.


கடலுார் பெரிய நாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி மாட வீதியுலா நடந்தது. இன்று காலை பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உற்சவர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வளையல், வஸ்திரங்கள் சாற்றி கொலு மண்டபத்தில் வைத்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு திருமாங்கல்யம், வளையல்கள் சாற்றி தீபாராதனை நடந்தது. அம்மனை சிவகர தீர்த்த குளத்திற்கு எழுந்தருள செய்து, தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போன்று, புதுப்பாளையம் பகவந்தர் சுவாமி மடத்திலும் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.  


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar