Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... ஆடி வெள்ளி கோலாகலம்; வளையல் அலங்காரத்தில் முத்தாலம்மன் அருள்பாலிப்பு ஆடி வெள்ளி கோலாகலம்; வளையல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பூரம் வைபவம் வைணவ திருத்தலங்களில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிப்பூரம் வைபவம் வைணவ திருத்தலங்களில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
04:08

காரமடை; வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூர நட்சத்திரம் அனைத்து வைணவத் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டாள் வைபவ விழா நடந்தது.  அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம். கால சந்தி பூஜை முடிந்து ஆண்டாள் சன்னதியில் விஸ்வக்ஷேனர், லட்சுமி நாராயண  ஆராதனம் புண்ணியாவஜனம், கலசவாகனம் முடிந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி ஆண்டாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டுடுத்தி வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ ரங்க மண்டபத்தில் ஸ்ரீ ரங்கநாதர் முன் ஆண்டாள் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை ஸ்ரீ சடாரி மரியாதை சாற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்தலத்தார்கள் திவ்ய பிரபந்தத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்கள் சேவித்தனர். தொடர்ந்து உச்சிகால பூஜை சாற்று மறை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானூர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar