Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதர் கோவிலுக்குள் செப்.,1 ... புத்தேரி ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடிப்பூர சிறப்பு வழிபாடு புத்தேரி ஆண்டாள் நாச்சியாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூளாங்குறிச்சியில் பால்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூளாங்குறிச்சியில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
12:08

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள தீப்பாஞ்சாலி அம்மன், பாப்பாத்தி அம்மன், கருப்புசாமி மற்றும் கன்னிமார் கோவிலில் ஆடிமாதத்தையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், திருமணத்தடை நீங்கவும் நடந்த ஊர்வலத்தில், 150க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar