Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவில் தைப்பூச வருவாய் ரூ.5 கோடி! திருநீலகண்ட நாயனார் குருபூஜை! திருநீலகண்ட நாயனார் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் சமபந்தி விருந்து!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
10:02

விருதுநகர்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 13 கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது. சொக்கநாதர் சுவாமி கோயிலில் நடந்த சமபந்தியில் கலெக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சிவகாசி விஸ்வநாதர் சுவாமி கோயில், வெங்கடாஜலபதி கோயில், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெருமாள் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில், பழனியாண்டவர் கோயில், அருப்புக்கோட்டை மாகாளியம்மன் கோயில், நவநீத பாலகிருஷ்ணன் கோயில், பாம்பாலம்மன் கோயில், காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தோணுகால் வெயிலுகந்தம்மன் கோயில், தளவாய்புரம் பத்திரகாளியம்மன் கோயில், விருதுநகர் சொக்கநாதர் கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டார். இதில் விருதுநகர் ஒன்றிய தலைவர் கலாநிதி, நகராட்சி துணை தலைவர் மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, மாரியப்பன் பி.ஆர்.ஓ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar