Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலுங்கடி தர்ம முனீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 சுப்பரமணிய சுவாமி கோவிலில் ஆவணி விழா; சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்காரம்
எழுத்தின் அளவு:
 சுப்பரமணிய சுவாமி கோவிலில் ஆவணி விழா; சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்காரம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2026
07:08

 புதுச்சேரி: சுப்பரமணிய சுவாமி கோவிலில் ஆவணி விழாவையொட்டி, நேற்று சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது.


புதுச்சேரி சாரம் முத்து விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணிய சுவாமி, நாகமுத்து மாரி யம் மன் கோவில் 3ம் ஆண்டு ச ண்முகர் ஆவணி மாத விழா கடந்த 20ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அன்று முதல் 24ம் தேதி வரை தின மும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகளும், இரவு சுவாமி உள்புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று சுப்பரமணிய சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முன்தாக சுவாமிக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது. இரவு சுவாமி உள்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன்.நீலகண்டன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஆசூரில் ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது.ஆசூர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்று ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சபையில் புதிய கொடி மரம் நடும் நிகழ்வு நடந்ததுகடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமியின் மகாகுரு பூஜைவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar