Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ... மானாமதுரை சித்தி விநாயகர் கோயிலில் பாலாலய பூஜை மானாமதுரை சித்தி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பாய் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கருப்பாய் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2026
03:08

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ கருப்பராய சுவாமி, ஶ்ரீ கன்னிமார் சுவாமி ஆகிய திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் ஆக 26 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 30 ம் தேதி காலை மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ சந்தி மண்டபார்ச்சனை, மதியம் கோபுரத்தில் கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று  31 ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, நடைபெற்றது அதனை தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார், ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது நடைப்பெறுகிறது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை தர்சித்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள், கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar