Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருளானந்தர் நினைவிடம் பக்தர்கள் ... ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித பாத்திமா அன்னை கோவிலில் சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
11:02

திருத்தணி: தெக்களூர் புனித பாத்திமா அன்னை கோவிலில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் குடும்ப விழா நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், தெக்களூர் கிராமத்தில் அமைந்து உள்ளது புனித பாத்திமா அன்னை கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும், குடும்ப விழா நடத்தப்பட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குடும்ப விழா ஆலய தந்தை விக்னேஷ் தாமஸ் தலைமையில் நடந்தது. ஆடம்பர திருப்பளி தந்தை ஜோம்ஸ் கிளிட்டஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த கிறிஸ்துவர்கள் இடையே, நான்கு குழுக்களாக பிரித்து, நாடகம், நடனம், பாட்டு, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar