Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் ... பசுமலை சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம் பசுமலை சுப்ரமணியர் கோவிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலகுமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அலகுமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

16 நவ
2026
03:11

பொங்கலூர்: அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த நவ. 10 ல் கந்தர் சஷ்டி விழா மகா கணபதி யாக வழிபாட்டுடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவக்கினர். தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, திரவியாஹு தி, பூர்ணாஹூதி, சண்முக கவசம் பாராயணம், கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. நேற்று சூரசம்ஹாரம், சம்ஹாரமூர்த்திக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்தனர். இன்று காலை வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருக்கல்யாண விருந்து, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் காமராஜர் நகரில் அமைந்துள்ள வட திருச்செந்தூர் திருமுருகன் ... மேலும்
 
temple news
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை நவ.25, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ... மேலும்
 
temple news
சண்டிகர்: சத் பூஜையை முன்னிட்டு சண்டிகர் செக்டர் 42 ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சூரிய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உச்சத்தில் தங்க சூரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar