Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ...
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரிமலை போறீங்களா.. வாசலில் ஒரு தேய்காய் உடையுங்க.. வீட்டை காவல் காக்க வருவார் கருப்பசாமி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை போறீங்களா.. வாசலில் ஒரு தேய்காய் உடையுங்க.. வீட்டை காவல் காக்க வருவார் கருப்பசாமி!

பதிவு செய்த நாள்

18 நவ
2026
11:11

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல். சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள்.


சபரிமலைக்கு வரும் பக்தர்களையும், அவர்கள் குடும்பத்தாரை பார்த்து கொள்வது உனது பொறுப்பு என்று ஐயப்பன் கருப்பண்ணசாமிக்கு கட்டளையிடுள்ளார். சபரிமலைக்கு செல்லும் முன் வீட்டில் ஒரு படியில் அரிசி நிறப்பி அதில் ஒரு எழமிச்சை சொருகிய கத்தியை வைத்து கருப்பசாமி கருதி வழிபடுவர். சபரிமலைக்கு செல்வதற்கு முன்பு வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புவார்கள் அந்த சத்தம் கேட்டவுடன் கருப்பன் வீட்டில் காவலுக்கு வந்துவிடுவதாக ஐதீகம். சபரிமலையில் இருந்து வீடு திரும்பியதும் வீட்டில் இன்னொரு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காய் சத்தத்தை கேட்டபின் தான் கருப்பசாமி! கிளம்புவதாக நம்பிக்கை. இதற்காக தான் சபரிமலை செல்லும் போதும், வீடு திரும்பியதும் வாசலில் சூர தேங்காய்  உடைக்கிறோம். சுவாமியே சரணம் ஐயப்பா..!

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar