Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ... சோளீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை சோளீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில் பூஜை பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில் பூஜை பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

23 நவ
2026
01:11

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடலுார் சாலை அரியாங்குப்பத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடந்த 17ம் தேதி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம் இரவு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அலங்காரம் செய்யப்பட்ட ஐயப்பன் சுவாமிக்கு மகா தீபாரானை நடந்தது. திரளான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar