Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் 108 ... திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற குழு அமைப்பது குறித்து ஆலோசனை திருப்பரங்குன்றம் தீபத்துாணில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார வழிபாடு

பதிவு செய்த நாள்

23 நவ
2026
05:11

மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கார்த்திகை முதல் சோமவார வழிபாடு நடைபெற்றது.  தருமபுரம் ஆதீனம் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற, அட்டவிரட்ட தளங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆயுள் திருத்தி வேண்டி கோமங்கள் செய்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்   இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை யொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்களும், சங்குகளும் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு  சாமிக்கு அபிஷேம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதே போல்  திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயம், மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை மாதம்  முதல் சோமவார வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar