Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 5 நாட்களில் 13 ... பம்பையில் பஸ் ஏற திண்டாடும் பக்தர்கள்: போலீஸ் பாதுகாப்புடன் வரிசை முறை தேவை பம்பையில் பஸ் ஏற திண்டாடும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
தினமும் மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்தே சென்று செய்திதாள் வினியோகிக்கும் முதியவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினமும் மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்தே சென்று செய்திதாள் வினியோகிக்கும் முதியவர்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
11:11

சபரிமலை: கடந்த 27 ஆண்டுகளாக தினமும் பம்பையில் இருந்து மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்தே சென்று செய்தித்தாள்களை ஸ்ரீதரன் சுவாமி, 68, என்பவர் வினியோகித்து வருவது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, கேரளாவின் வயநாடு மாவட்டம் மீனங்காடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சுவாமி கூறுகையில், “நான் அய்யப்பனை தரிசிக்கவே இதை செய்கிறேன்; அதேசமயம் என் பிழைப்புக்காகவும் இது தேவைப்படுகிறது. தினமும், மலை ஏறுவது தான் என் ஆரோக்கியத்திற்கு காரணம்,’’ என்றார். கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நாட்களிலும், ஸ்ரீதரன் மலை ஏறி தலைமைப் பூசாரி உட்பட 15 பேருக்குச் செய்தித்தாள்களைக் கொண்டு சேர்க்கிறார். ‘‘மண்டல பூஜை காலங்களில், செய்தித்தாள்களின் எண்ணிக்கை, 250ஐ கடக்கும்,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் ரத்தாகும் சிலாட்டுகளை மீண்டும் முன் பதிவு செய்ய வசதி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல, மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ளது. ... மேலும்
 
temple news
சபரிமலை: சாதிக்கும் மன உறுதியும், அசைக்க முடியாத கடவுள் பக்தியும் இருந்தால் வயது ஒரு தடையாக இருக்காது ... மேலும்
 
temple news
பாலக்காடு: சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இரவு நேரங்களில் வாகன ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar