Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! காமாட்சி அம்மன் கோயில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரத்தில் சப்பரத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
11:02

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்சவத்தையொட்டி, சுவாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.  நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, அலங்கரிக்கப்பட்ட புஷ்ப சப்பரத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, பின் கோயிலை அடைந்தது. இதையொட்டி, பக்தர்கள் வழிநெடுக நீர், மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ரா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சத்திரத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், மாலை திருவீதி உலா வந்து, கோயிலை அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar