தளும்பி நிற்கும் மீனாட்சி அம்மன் பொற்றாமரைக் குளம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2013 10:03
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப, தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, ஊரெல்லாம் வறண்ட நிலையிலும், அங்கு தண்ணீர் தளும்பி நிற்கிறது.