Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹஜ் பயணிகள் குறைதீர் முகாம்! அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்! அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2013
10:03

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், பாலஸ்தாபனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த ஜூலை 5ம் தேதி திருப்பணி துவக்க விழா பூஜை நடந்தது.இதைத் தொடர்ந்து, கோவில் சுற்றுப்பிரகாரம் விரிவாக்கம் செய்யும் திருப்பணி துவங்கி உள்ளது. இதை முன்னிட்டு, பாலஸ்தாபன நிகழ்ச்சி நேற்று (4ம் தேதி) நடந்தது.அதிகாலை 4 மணிக்கு மேல் 5.15 மணிக்குள், கோவிலின் முன்மண்டப ராஜகோபுரம், மூலவர் விநாயகர் விமானம், பால விநாயகர் விமானம், பால முருகர் விமானம், சண்டிகேஸ்வரர் விமானங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்டன.கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் கூறும்போது, "பாலஸ்தாபனம் செய்துள் ளதால், மணக்குள விநாயகர் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் தினமும் நடக்கும். தங்க கவசம், நவரத்தின கவசம் சார்த்தப்படும். தங்க ரதம், வெள்ளி ரதம் உள்ளிட்ட உற்சவங்கள், கும்பாபிஷேகத்திற்கு பிறகு நடத்தப்படும் என்றார். விழாவில் கோவில் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar