Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பராசக்தி கோஷம் ஒலிக்க கருவலூரில் ... நாகேசுவரஸ்வாமி கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதபுரீஸ்வரர் கோவிலில் சலங்கை பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
10:03

புதுச்சேரி: புதுச்சேரி ரசிக மதுரா நாட்டியாலயா சார்பில் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடந்தது. காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் வரதாஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சரவணன் அருள் நாட்டியாலா நிறுவனர் சரவணன் மற்றும் அழகு ராமசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.ரசிக மதுரா நாட்டியாலயா நிறுவனர் புனிதாவின் நட்டுவாங்கமும், சூசைராஜ் வாய்ப்பாட்டும், கோட்டயம் மது மிருதங்கமும், தந்தி கலை வேந்தர் கிருபாமுரளி வயலினும், அழகு ராமசாமி முகர்சிங்கும் இசைத்தனர்.விழாவையொட்டி, 5 மாணவர்களுக்கு சலங்கை பூஜை செய்து வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar