Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனத்திருப்பதி கோயிலில் பங்குனி ... அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.48 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
10:04

நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியல் மூலம், 48 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்த உண்டியலில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.நேற்று முன்தினம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த, 22 நாட்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை, 40 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி, 5,264 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் அன்னதான உண்டியல் மூலம் 4,758 ரூபாய் வசூலானது புதிய தங்க ரதம் செய்யும் பணிக்காக வைக்கப்பட்டுள்ள சிறப்பு உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 4.60 லட்சம் ரூபாய் என, மொத்தம், 48 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருமானம் கிடைத்துள்ளது. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி பூரண சந்திர ராவ் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar