தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள கானல்காட்டில் பாதாள காளியம்மன் கோயில் விழா நடந்தது. அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல், கிடா பலியிடல், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடந்தது. இறுதியில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் ஆகியன நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.