Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ... ராமானுஜர் சிம்ம வாகனத்தில் உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2013
11:05

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் திருவிழா நடத்த சுவாமி சாட்டப்பட்டது.வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் திருவிழா 22 நாட்களில் துவங்க உள்ளது. கடந்த ஞாயிறன்று முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று சுவாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கொடிக்கம்பம் நடப்பட்டது. செவ்வாயன்று, காமராஜபுரம் செல்லாயி கோயிலில், மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து 15 நாட்கள் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளுவார். பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் திருவிழாவிற்கும் சுவாமி சாட்டப்பட்டு, கொடிக்கம்பம் நடப்பட்டது. வரும் செவ்வாயன்று பழைய வத்தலக்குண்டு செல்லாயி கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து 7 நாட்கள் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருள்வார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar