கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழைய கொடிமரம், நேற்று, அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக, புது கொடிமரம், விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, 10 கிலோ எடையில், தங்கத் தகடுகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்ததும், பூஜைகள் நடத்தப்பட்டு, நிறுவப்படும்.