குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுகிறார்களே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2013 03:06
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். அன்பு காட்டு பவர்களிடம் குழந்தை ஒட்டிக் கொள்வது இயல்பு. அதேபோல கடவுளும் அன்பே வடிவமாக இருக்கிறார். இதனால் தான் சிவனை,அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்கிறார் மாணிக்கவாசகர்.