Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவாலயத்தில் புதுநன்மை விழா பெண்கள் நுழையாத கருப்பசாமி கோவில்: நீர் வற்றியதால் வழிபாடு! பெண்கள் நுழையாத கருப்பசாமி கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் போக நேரமில்லையா? இதையாவது பாருங்க!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2013
04:06

சிலர் நிற்கக் கூட நேரமில்லாமல் பரபரப்பாகச் செயல்படுவர். இவர்கள் தங்கள் பணியைக் காரணம் காட்டி, கோயில் பக்கம் தலை காட்டுவதே இல்லை. இப்படிப்பட்டவர்களையும் வழிபாட்டில் ஈடுபடுத்தவே கோயிலில் கோபுரம் கட்டப்படுகிறது. தூரத்தில் செல்லும்போது கோபுரத்தை தரிசித்தாலே வழிபாடு செய்த பலன் கிடைத்து விடும். இதனை கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்று குறிப்பிடுவர். கோபுரத்தில் இறைவன் வெளிப்படையாகவும், கர்ப்பகிரகத்தில் சூட்சுமமாகவும் வீற்றிருக்கிறார். சுப்ர பேத ஆகமத்தில், தூரஸ்ய சிகரே த்ருஷ்டவா யாவத் கைலாச பூதலம் என்று கோபுரத்தின் பெருமை கூறப்பட்டு உள்ளது. அதாவது கோபுரம் எவ்வளவு தூரத்தில் தெரிகிறதோ, அதற்கு இடைப்பட்ட இடம் முழுவதும் பூலோக கைலாசத்திற்குச் சமமானதாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar