தண்டலம்: தண்டலம், பழண்டியம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. திருப்போரூர் அடுத்த, மேட்டுத் தண்டலத்தில், பழண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, திருப்பணிகள் முடிக்கப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது.